கறுப்பின மந்திரவாதி-தமிழில்: நாமக்கல் பழனிச்சாமி

Publisher:
Author:

₹90.00

ஆப்பிரிக்க அரசியல் பண்பாட்டுப் பின்புலததோடு மேஜிகல் ரியலிச பாணியில் எழுதப்பட்ட அரசியல் நாவல் இது.இந்நாவலைப் பற்றி கூகி கூறுகையில்’இது ஆப்பிரிக்காவிலிருந்து கிளம்பி வரும் ஒரு சர்வதேச காவியம்’என்கிறார்.காமிட்டி கதாபாத்திரம் பெற்றோரின் சொத்துக்களை விற்று இந்தியாவுக்கு வந்து பட்டம் பெற்ற கதாபாத்திரமாக வருவதால் பல அத்தியாயங்கள் இந்திய வாசகர்களுக்கு இன்னும் கூடுதல் நெருக்கத்தை ஏற்படுத்துகின்றன.ச.தமிழ்செல்வன்

  • ₹30 shipping fee (Free shipping for orders above ₹400 within India)
  • புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
  • In stock