முகிலினி



₹375.00

பவானி மோயார் நதிகளின் கூடுதுறைக்குக் கிழக்கே ராணுவக் கிடங்குகளிலிருந்து கொண்டு வரப்பட்டிருந்த இரும்புக் கம்பிகளும்,பாளங்களும் மலைமலையாகக் குவித்து வைக்கப்பட்டிருந்தன.பழைய ராணுவ வாகனங்கள் புகையைக் கக்கியபடி போய் வந்துக் கொண்டிருந்தன.பிரம்மாண்டமாக எழுந்து கொண்டிருந்தது சென்னை மாகாணத்தின் இரண்டாவது பெரிய அணைக்கட்டான பவானி சாகரம்

  • ₹30 shipping fee (Free shipping for orders above ₹400 within India)
  • புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
  • Out of stock

    SKU: 500055 Category: