காடுகளுக்காக ஒரு போராட்டம்



₹120.00

நில்லுங்கள்!போதும்!கொலைகள் போதும்.அழிவும் துன்பமும்,வளர்ச்சித் திட்டங்களின் பெயரால் நடைபெறும் வன்முறைகள்,சுற்றுச்சூழல் நாசங்கள் போதும்.நாம் அனைவரும் ஒன்றாக எழுவோம்;அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைப்போம்.சிக்கோ மென்டிசின் உயிர்த்தியாகம் வீண்போக கூடாது.அமேசானின் மழைக்காடுகளைக் காக்க அவர் போராடினார்.எல்லாக் காடுகளையும்,காட்டுயிர்களையும் காக்க நாம் போராடுவோம்.

  • ₹30 shipping fee (Free shipping for orders above ₹400 within India)
  • புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
  • Out of stock

    SKU: 9789384646288 Category: