சுமார் 70 ஆண்டுகள் அந்தப் பெரும் நாட்டின் பல முக்கியப் பொறுப்புகளில் இருந்தவரும், மகத்தான சீனப் புரட்சியின் தளகர்த்தர்களில் ஒருவருமான டெங் ஷியோ பிங் அவர்களின் கருத்துகள், ஏற்பு – ஏற்பின்மைக்கு அப்பாற்பட்டுத் தவிர்க்கமுடியாத முக்கியத்துவம் கொண்டவை. அந்த வகையில் இன்றைய சீனத்தைப் புரிந்துகொள்ள, அதன் மகத்தான புதல்வர்களில் ஒருவரான டெங் ஷியோ பிங் அவர்களின் சிந்தனையை அவரது எழுத்துகள் மூலமே அறிந்துகொள்ள அவரது தேர்ந்தெடுக்கப்பட்ட இக்கட்டுரைகள் உதவும்.
டெங் ஷியோ பிங் தெரிவு செய்யப்பட்ட கட்டுரைகள்-தமிழில்:மிலிட்டரி பொன்னுசாமி
Publisher: பாரதி புத்தகாலயம் Author: தமிழில்: மிலிட்டரி பொன்னுசாமி₹260.00
மக்கள் சீனக் குடியரசும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் அடைந்துள்ள சாதனைகள், பெற்றுள்ள அனுபவங்கள் மிகவும் நிதானமாகவும் பொறுப்போடும் கற்றறிய வேண்டியவை.
In stock
| Weight | 100 kg |
|---|
Be the first to review “டெங் ஷியோ பிங் தெரிவு செய்யப்பட்ட கட்டுரைகள்-தமிழில்:மிலிட்டரி பொன்னுசாமி” Cancel reply
Related products
₹95.00
அரசியல்
₹20.00
அரசியல்
₹120.00
அரசியல்
₹75.00
அரசியல்
₹120.00
அரசியல்
₹200.00









Reviews
There are no reviews yet.