நீ உரைத்த பொய்கள் ஏராளம்,உலகினைப் பற்றி என்னைப் பற்றி விளைவாக,என்னைப்பற்றிய படிமம் நீ திணித்த படிமம்:உன் சொற்களில்’வளர்ச்சி குன்றிய’ ‘திறன் குன்றிய..’அந்தப் படிவத்தை வெறுத்து ஒதுக்குகிறேன்…அது பொய்.இப்பொழுது,உன்னைத் தெரிந்து கொண்டேன்.பழைய புற்றுநோய் நீ.என்னையும் தெரிந்து கொண்டேன்!ஒரு நாள்,என் வெறும் கைமூட்டும் போதும் உன் உலகத்தைத் தூளாக்க எனவும் புரிந்து கொண்டேன்!

தெற்கும் வாழ்கிறது
Publisher: பாரதி புத்தகாலயம்₹50.00
நீ உரைத்த பொய்கள் ஏராளம்,உலகினைப் பற்றி என்னைப் பற்றி விளைவாக,என்னைப்பற்றிய படிமம் நீ திணித்த படிமம்:உன் சொற்களில்’வளர்ச்சி குன்றிய’ ‘திறன் குன்றிய..’அந்தப் படிவத்தை வெறுத்து ஒதுக்குகிறேன்…அது பொய்.இப்பொழுது,உன்னைத் தெரிந்து கொண்டேன்.பழைய புற்றுநோய் நீ.என்னையும் தெரிந்து கொண்டேன்!ஒரு நாள்,என் வெறும் கைமூட்டும் போதும் உன் உலகத்தைத் தூளாக்க எனவும் புரிந்து கொண்டேன்!
In stock










Reviews
There are no reviews yet.