தயா

Publisher:

₹25.00

குழந்தைகளுக்குத் தேவையான ஆர்வமுட்டும் கதையாடல்,திருப்புமுனைகள்,புத்திசாலித்தனமான கதாபாத்திரங்கள்,அன்பு,நேசம்,விசுவாசம்,குரோதம்,பேராசை,ஏமாற்றம்,அறியாமை,விரோதம்,அறிவுகூர்மை,வெற்றி என்று எல்லா குணாதிசயங்களையும் சித்தரிக்கிற காதபாத்திரங்கள் உலவும் கதை தயா.குழந்தைகளின் புனைவுத் திறனை,நல்லுணர்வுகளை தன்னம்பிக்கையை வளர்க்கின்ற கதை தயா.

  • ₹30 shipping fee (Free shipping for orders above ₹400 within India)
  • புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
  • Out of stock