சுப்பாரெட்டியாரைத் தேடி அன்னஞ்சி வழியாக அம்மாபுரம் நோக்கிய பயணத்தில் தொன்னூறுகளின் தேனி ஒன்றியத்தின் வரைபடத்தினை காட்டுகிறார். சுப்பா ரெட்டியாரின் பூர்வீகம் கதையில் சினிமா பாடல்களும், துல்லியமாய் சொலவடைகளுமாய் நகர்த்தும் பாணியைக் கைக் கொண்டுள்ளனர்.
சுப்பா ரெட்டியாரின் பூர்வீகம்
Publisher: பாரதி புத்தகாலயம் Author: அல்லி உதயன்₹100.00
முத்தையா பிள்ளை எனும் தரகரிடம் ஏமாந்து நிற்பது நெல்மணிகளை உள்ளங்கையில் நசுக்கி அரிசியின் தரம் பார்ப்பது என வாசகனை புதியதொரு உலகில் சஞ்சாரம் செய்ய வைக்கிறார்.
In stock
SKU: 18261
Category: கதைகள்
Tags: Alli Udayan Stories, Subba Reddyarin Poorveekam, tamil stories, அல்லி உதயன் கதைகள், கதைகள், சுப்பா ரெட்டியாரின் பூர்வீகம்
Be the first to review “சுப்பா ரெட்டியாரின் பூர்வீகம்” Cancel reply
Related products
Sale!
கதைகள்
சிறுகதைகள்
₹150.00
₹60.00
Sale!
கதைகள்
₹190.00
₹240.00
கதைகள்
₹200.00
₹240.00




Reviews
There are no reviews yet.