தெகார்த்தெ பாஸ்கல், கீர்க்கெகார்ட், ஹூஸர்ல், சார்த்தர் போன்ற மேலைத் தத்துவவாதிகளைப் பற்றிய அறிமுகங்கள்; அவர்களைப் பற்றிய மார்க்சிய மதிப்பீடுகள், மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், மாவோ, கிராம்ஷி போன்ற புரட்சியாளர்களின் சிந்தனைவளங்களின் சுருக்கங்கள், சமயம் பற்றிய மார்க்சிய விளக்கங்கள் சூழலியல் பற்றிய மார்க்சியப் பார்வை, சாமூவேல் ஹன்ட்டிங்டன் போன்ற சமகால ஏகாதிபத்தியவாதச் சிந்தனையாளர்களைப் பற்றிய விமர்சனங்கள், பின் நவீனத்துவத்தின் குறைபாடுகள் பற்றிய குறிப்புகள் என மார்க்சியத்தை ஆழமாகக் கற்க விரும்புவோருக்கு ஓர் அறிவாயுதமாக விளங்குகிறது இந்த நூல்.
சிந்திக்கும் நாணல் (மார்க்சியமும் மாற்றுத் தத்துவங்களும்)
Publisher: பொன்னி Author: எஸ். வி. ராஜதுரை
₹120.00 ₹85.00
தமிழகத்தில் குறிப்பிடத்தக்க மார்க்சிய நூல்களை எழுதியுள்ளவரும் தமிழாக்கம் செய்துள்ளவருமான எஸ்.வி.ராஜதுரை ஏறத்தாழ முப்பதாண்டு காலத்தில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு
Out of stock
Categories: அரசியல், தத்துவம்
Tags: S V Rajadurai, Sindhikkum Nanal, எஸ்.வி.ராஜதுரை, சிந்திக்கும் நாணல், பொன்னி
Be the first to review “சிந்திக்கும் நாணல் (மார்க்சியமும் மாற்றுத் தத்துவங்களும்)” Cancel reply
Related products
₹15.00
₹80.00
₹25.00
அரசியல்
₹120.00











Reviews
There are no reviews yet.