அண்ணல் அம்பேத்கர் அவர்களின் எழுத்துகளும் கருத்துகளும் மீண்டும் ஆழ்ந்த கவனத்திற்கும் விவாதத்திற்கும் முன் வந்துள்ள சமகாலச் சூழலில் சாதி குறித்த அவரது மிக முக்கியமான நுண்நோக்குகளைக் கொண்ட ‘சாதி ஒழிப்பு’ஒரு விசேஷ பாத்திரம் வகிக்கின்றது.இச்சிறு நூலின் பதிப்பு வரலாறே இந்தியாவின் சாதி அமைப்பின் பல்வேறு அம்சங்களை விளக்குவதாக இருப்பதை அண்ணல் அவர்களின் சொற்களின் மூலமே நாம் அறிந்து கொள்ள முடிவது நூலின் சிறப்பு.
சாதி ஒழிப்பு-அம்பேத்கர்
Publisher: பாரதி புத்தகாலயம்₹80.00
நூலின் பதிப்பு வரலாறே இந்தியாவின் சாதி அமைப்பின் பல்வேறு அம்சங்களை விளக்குவதாக இருப்பதை அண்ணல் அவர்களின் சொற்களின் மூலமே நாம் அறிந்து கொள்ள முடிவது நூலின் சிறப்பு.
Out of stock
Related products
சமூகம்
₹20.00
சமூகம்
₹10.00
சமூகம்
₹200.00
₹250.00
சமூகம்
₹50.00
சமூகம்
₹160.00












Reviews
There are no reviews yet.