ஒரு புதையலைப் பற்றித் தனது தாத்தா எழுதி வைத்திருக்கும் டைரி ஜான்சனுக்குக் கிடைக்கிறது. அதிலிருக்கும் புதிர்களுக்கான விடைகளைத் தன் நண்பர்களின் உதவியுடன் கண்டுபிடிக்க முயல்கிறான். விடைகள் காட்டும் வழியில் அவர்கள் அனைவரும் பயணிக்கின்றனர். அங்கெல்லாம் அவர்களுக்கு புதியதாக சில அனுபவங்கள் ஏற்படுகின்றன. இறுதியில் அந்தப் புதையல் அவர்களுக்குக் கிடைத்ததா? என்பதை அறிய இக்கதையைப் படியுங்கள்.
புதையல் டைரி-யெஸ். பாலபாரதி
Publisher: புக்ஸ் ஃபார் சில்ரன் Author: யெஸ்.பாலபாரதி₹60.00
ஒரு புதையலைப் பற்றித் தனது தாத்தா எழுதி வைத்திருக்கும் டைரி ஜான்சனுக்குக் கிடைக்கிறது. அதிலிருக்கும் புதிர்களுக்கான விடைகளைத் தன் நண்பர்களின் உதவியுடன் கண்டுபிடிக்க முயல்கிறான். விடைகள் காட்டும் வழியில் அவர்கள் அனைவரும் பயணிக்கின்றனர். அங்கெல்லாம் அவர்களுக்கு புதியதாக சில அனுபவங்கள் ஏற்படுகின்றன. இறுதியில் அந்தப் புதையல் அவர்களுக்குக் கிடைத்ததா? என்பதை அறிய இக்கதையைப் படியுங்கள்.
In stock
SKU: 27933
Category: சிறுவர் நாவல்
Tags: Children Books, science, Stories, Tamil Books, tamil stories
Be the first to review “புதையல் டைரி-யெஸ். பாலபாரதி” Cancel reply
Related products
சிறுகதைகள்
₹30.00
சிறுவர் கதைகள்
₹40.00
₹70.00
சிறுகதைகள்
₹80.00
சிறுகதைகள்
₹80.00
₹30.00
சிறுவர் நாவல்
₹60.00
சிறுவர் நாவல்
₹110.00












Reviews
There are no reviews yet.