அப்படி நினைப்பவர்கள், இவற்றை விலை கொடுத்து வாங்க முடியாதவர்கள் வீட்டிலேயே இந்தப் பொருட்களை செய்து கொள்ளலாம். உதாரணமாக வெள்ளை
அல்லது வெளிர் வண்ணங்களிலுள்ள பூக்கள் இல்லாத பருத்தித் துணிகளை நன்கு கொதிக்க வைத்து வெயிலில் காயவைத்துப் பயன்படுத்தலாம்.
பிங்க் நிற இரண்டாம் கோடு ! கர்ப்பகால அனுபவங்கள்
Publisher: பாரதி புத்தகாலயம் Author: B.Preethi₹30.00
கருவுற்ற மகளிருக்கு உதவும் வண்ணம் தற்போது விற்பனையில் உள்ள பல பொருட்களைப் பற்றி ஆசிரியர் விரிவாகப் பேசியிருக்கிறார். அது பல தாய்மார்களுக்குப் பலனளிக்கும் என்றாலும் வசதி குறைந்தவர்களுக்கு அது
சாத்தியப்படாது. அவர்களைப் பொறுத்தவரை, ஆசிரியரின் மொழியிலேயே சொல்வதென்றால், இவை “காஸ்ட்லி டிசைனாக” இருக்கலாம்.
In stock











Reviews
There are no reviews yet.