மலையாள சிறார் இலக்கியத்தில் தன் களங்கமற்ற படைப்புகளால் புகழ் பெற்ற எழுத்தாளர் சுமங்களா. இந்தத் தொகுப்பிலுள்ள கதைகள், ஒன்றைவிட ஒன்று சிறப்பானவை. குழந்தைகளின் மனதை ஆழமாகப் புரிந்துகொண்டுள்ள இந்த எழுத்தாளர், பிராணிகளைக் கொண்டு எப்படியெல்லாம் பேச வைக்கலாம், சிந்திக்க வைக்கலாம் என்று துல்லியமாகத் தெரிந்திருக்கிறார். உண்மையிலேயே, குழந்தைகளிடத்தில் பேரன்புகொண்ட ஒரு பாட்டி, அவர்களை மடியில் இருத்தி ஊட்டும் இனிப்புகள்தான் இந்தக் கதைகள். எல்லாமே வீட்டுச் சூழலில் உருவான கதைகள்.
பேரன்பின் பூக்கள் (மலையாள சிறார் கதைகள்) – சுமங்களா | தமிழில்: யூமா வாசுகி | விலை – ரூ. 350/-
Publisher: புக்ஸ் ஃபார் சில்ரன் Author: யூமா வாசுகி₹350.00
In stock
SKU: 28021
Category: சிறுவர் கதைகள்
Tags: Children Story Books, Peranbin Pookal, Yuma Vasuki, சுமங்களா, பேரன்பின் பூக்கள், மலையாள சிறார் கதைகள், யூமா.வாசுகி
Be the first to review “பேரன்பின் பூக்கள் (மலையாள சிறார் கதைகள்) – சுமங்களா | தமிழில்: யூமா வாசுகி | விலை – ரூ. 350/-” Cancel reply
Related products
₹110.00
சிறுவர் கதைகள்
₹300.00
சிறுவர் கதைகள்
₹90.00
சிறுவர் கதைகள்
₹75.00
சிறுவர் கதைகள்
₹70.00
சிறுவர் கதைகள்
₹60.00








Reviews
There are no reviews yet.