குழந்தைகளிடம் மட்டுமே விலங்குகள், பறவைகள், மரங்கள் என உயிருள்ளவையும் உயிரற்றவையும் பேசுகின்றன. இதையே குழந்தைகளால் மட்டுமே எல்லாவற்றிடலும் பேச இயலும் என்றும் சொல்லலாம்.
நிழலைத் திருடிய பூதம்
Publisher: புக்ஸ் ஃபார் சில்ரன் Author: சரிதா ஜோ₹60.00
தொடர்ந்து சிறார்களுக்கான கதைகளை எழுதிவரும் கதை சொல்லி சரிதா ஜோ எழுதியுள்ள இக்கதை, குழந்தைகளுக்கு இயற்கை மீதான அன்பையும் சிறார்களின் உலகையும் மிகைப்படுத்தாமல் இயல்பாகக் காட்டியுள்ளது.
In stock








Reviews
There are no reviews yet.