malaikalai thaviravum amaku nanbargal illai (yamuna rajendran) (kavithaigal)அம்மண அரசர்களும் முகமூடிகள் கழன்ற கடவுளர்களும் எனது வீட்டை எரித்தனர். கடல் கடந்து என்னை இவனை அண்மிக்கத் துரத்தினர் ஐரோப்பாவுக்கு விசுவாசமாயில்லாத இந்தத் தென் திசை அன்னையின் மகனிடம் புகலிடம் பெற்றேன். எனது ஆத்மாவையும் இவனது விடுதலைக் கருத்துக்களையும் சுமந்தேன் இவையே எனது பாதையின் ஒளிவிளக்கு நம்பிக்கை, எதிர்ப்புணர்வு, கடப்பாடு என இவையே இவன் எனக்குக் கற்பித்த சுதந்திர இலட்சியங்கள்-ஸிகாத் ஹாமி
(சமகால குர்திஸ் கவிதைகள்)- தமிழில்: யமுனா ராஜேந்திரன்







Reviews
There are no reviews yet.