லெனின் மார்க்சை எவ்வாறு பயின்றார்?-தமிழில்: ச. லெனின்

Publisher:
Author:

₹20.00

1890 களில் மார்க்சிஸ்ட் வாசகர் வட்டங்கள் தொடங்கப்பட்ட போது மார்க்சின் ‘மூலதனம்’ வாசிக்கப்பட்டது. கடும் சிரமங்களுக்கிடையே ‘மூலதனம்’ புத்தகத்தை எங்களால் அப்போது பெற முடிந்தது. ஆனால் மார்க்சின் மற்ற புத்தகங்கள் கிடைப்பது இன்னும் சிரமமாகவே இருந்தது.

  • ₹30 shipping fee (Free shipping for orders above ₹400 within India)
  • புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
  • Out of stock