பிரேசில்:இடதுசாரிகள் எழுச்சியும் நிலப்பரப்பு மீட்சியும்-தே.இலட்சுமணன்

Publisher:

₹20.00

“ஆயுதம் தாங்கிய வர்க்கப் போராட்டத்துக்கு வாய்ப்பு இல்லை என்ற போர்த்தந்திரக் கோட்பாட்டை அவர்கள் வகுத்திருந்தாலும்,வர்க்கப் போராட்டத்தை அவர்கள் நிறுத்தவில்லை;வடிவம்தான் மாறுகிறது.ஆர்ப்பாட்டம்,ஊர்வலம்,பேரணி,முற்றுகை என்று களத்தில் இறங்குகிறார்கள்.பல நாட்கள் நீடிக்கும் வேலை நிறுத்தம்,காவல்துறையின் கடுமையான அடக்குமுறை,எதிரி வர்க்கத்தின் தாக்குதல்,சிறைவாசம்,சித்திரவதை போன்ற கொடுமைகளையும் சந்தித்து வீரம் செறிந்த போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.”

  • ₹30 shipping fee (Free shipping for orders above ₹400 within India)
  • புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
  • In stock