சுமார்240ஆண்டுகளுக்கு முன்னர்’ஜான் சாப்மென்’என்ற ஒருவர் அமெரிக்காவில் வாழ்ந்தார்.அவர் நாடுமுழுக்க ஆயிரக்கணக்கான ஆப்பிள் விதைகளை விதைத்தார்.பழங்குடியின மக்கள் பலர் அவரிடம் அன்போடு பழகினார்கள்.அவரை’ஆப்பிள் ஜானி’எனச் செல்லப்பெயர் வைத்து அழைத்தார்கள்.ஆப்பிள் ஜானி உலகில் உள்ள அனைத்து இயற்கை ஆர்வலர்களைக் கவர்ந்த மனிதர்.
ஆப்பிள் ஜானி-கொ.மா.கோ.இளங்கோ
Publisher: புக்ஸ் ஃபார் சில்ரன் Author: கொ.மா.கோ. இளங்கோ₹30.00
இதன் நூலாசிரியர் திருமதி.அலிகி லியாகுராஸ் ப்ரண்ட்பெர்கன்,குழந்தை இலக்கிய எழுத்தாளர் மற்றும் ஓவியர்.குழந்தைகளுக்காக60புத்தகங்கள் எழுதியவர்.சிறந்த குழந்தை இலக்கிய புத்தகங்களுக்கான’நியூயார்க் அறிவியல் கழக விருது’பெற்றவர்.
In stock
SKU: 27533
Categories: குழந்தை இலக்கியம், நாடோடிக் கதைகள்
Tags: Children Books, science, Stories, Tamil Books, tamil stories
Related products
குழந்தை இலக்கியம்
₹30.00
குழந்தை இலக்கியம்
₹100.00
குழந்தை இலக்கியம்
₹30.00
குழந்தை இலக்கியம்
₹40.00
குழந்தை இலக்கியம்
₹240.00
குழந்தை இலக்கியம்
₹45.00
நாடோடிக் கதைகள்
₹30.00
குழந்தை இலக்கியம்
₹30.00












Reviews
There are no reviews yet.